for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

14 Apr 2025 திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் போலி மோதல் கொலைகள் People's Watch in Media Madurai

திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் போலி மோதல் கொலைகள் 75 இயக்கங்களின் கூட்டறிக்கை பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025  வெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை குழந்தைகள் சுட்டுப் பிடித்து விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல் தமிழ்நாட்டில் தினந்தோறும் போலீஸ் எவரேனும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் என அடுத்தடுத்து இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களின் குருதி காய்வதற்குள் ஏப்ரல் 1ஆம் தேதி கடலூரில் 19 வயது நிரம்பிய முட்டை விஜய் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற நாடகத்தை முன்னிறுத்தி, தற்காப்பு என்ற பெயரில் "பொய்யான மோதல் சாவுகளை" நடத்திவரும் தமிழ்நாடு காவல் துறையை, 75 இயக்கங்கள் கூட்டாக இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது.   .....................................................................  

##Keetru, ##FackEncounter, ##HenriTiphagne
13 Apr 2025 Opinion: TN’s ‘encounters’ are unbecoming of a government with social justice principles People's Watch in Media Madurai

Opinion: TN’s ‘encounters’ are unbecoming of a government with social justice principles   When the State praises ‘encounter specialists’ like S Velladurai IPS for their extra-constitutional acts, and spares ‘torture specialists’ like Balvir Singh IPS, police...

##TNM, ##TheNewsMinute, ##Encounter, ##EncounterSpecialist, ##SocialJustice, ##Torture, ##PoliceAccountability, ##InefficiencyofthePolice, ##JAACT, ##HenriTiphagne
8 Apr 2025 NHRC urged to lift Andhra HC stay on Chittoor encounter case People's Watch in Media Madurai

NHRC urged to lift Andhra HC stay on Chittoor encounter case It also directed the AP government to pay Rs 5 lakh interim relief to kin of each victims and suggested a CBI probe into the incident ...

##TNIE, ##TheNewIndianExpress, ##NHRC, ##AndhraHC, ##InterimRelief, ##JAACT, ##CustodialTorture, ##SeshachalamForest, ##Chittoor, ##CBI, ##HenriTiphagne
2 Apr 2025 பெருகும் குற்றங்கள்... சறுக்கும் காவல்துறை... என்ன செய்யப் போகிறார் முதல்வர்? People's Watch in Media Madurai

பெருகும் குற்றங்கள்... சறுக்கும் காவல்துறை... என்ன செய்யப் போகிறார் முதல்வர்?   "காவல்துறை யாருக்குமே பதில் சொல்ல அவசியமில்லாத சூழல் இங்கே உருவாகிவிட்டது. முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது காவல்துறை. இந்த நான்காண்டுகளில் எத்தனையோ நிறுவனங்களில் அவர் ஆய்வு செய்திருக்கிறார். காவல் துறையில் ஆய்வு செய்திருக்கிறாரா..?" என்று கேள்வியெழுப்புகிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டி.பேன். "காவல்துறையில் பணிபுரிபவர்களைக் கேள்வி கேட்கக்கூடிய நிலையில் உயர் அதிகாரிகளும் இல்லை. முதலமைச்சரும் இல்லை. நீதித்துறையும் அமைதியாக இருக்கிறது. பத்திரிகைகளில் வருகிற செய்திகளை நீதிபதிகள் பார்க்கிறார்களா? மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தானாகவே முன்வந்து நீதிமன்றம் தலையிட வேண்டும். ஸ்டெர்லைட் சம்பவத்தில் போலீஸ் அத்துமீறல் நடந்தபோது, மாஜிஸ்ட்ரேட் களத்தில் இறங்கினார். ஒவ்வொரு காவல் நிலையமாகப் போய் ஆய்வுசெய்து சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்கச் செய்தார். 2020-ல் ஒரு காவல் நிலைய மரணம். இறந்த பையனின் அப்பாவிடம் பேசி வழக்கை முடித்துவிட்டார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றபிறகு வழக்கு தூசி தட்டப்பட்டு இப்போது ஏழு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி, நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முதலமைச்சரும் உயரதிகாரிகளும் மௌனம் சாதிக்கும்போது நம்முன் இருக்கும் நம்பிக்கை நீதிமன்றங்கள் தான்" என்கிறார் ஹென்றி டிபேன்.

##TNPolice, ##PoliceDepartment, ##Crime, ##HenriTiphagne, ##Vikatan, ##AnandaVikatan
1 Apr 2025 History sheeter shot dead by TN cops, second killing in a week People's Watch in Media Madurai

History sheeter shot dead by TN cops, second killing in a week Police have gunned down Subash Chandra Bose, a history sheeter, allegedly in an act of self-defence. Days after the alleged “encounter” of a chain...

##TNM, ##TheNewsMinute, ##Encounter, ##SubashChandraBose, ##HenriTiphagne
30 Mar 2025 Madurai activist moves court seeking protection under Witness Protection Scheme People's Watch in Media Madurai

Madurai activist moves court seeking protection under Witness Protection Scheme Updated - April 22, 2025 02:50 pm IST - MADURAI A Madurai-based activist facing threat from quarry operators has filed a petition before the Madurai Bench of the...

##TH, ##TheHindu, ##MHC, ##MaduraiBench, ##MaduraiHighCourt, ##HenriTiphagne
28 Mar 2025 Rights org slams DMK, says 19 extrajudicial killings since 2021 People's Watch in Media Madurai

People’s Watch urged the State Human Rights Commission to probe the recent killing of a chain snatcher by Chennai police and demanded that the police onnel involved be immediately suspended. People’s Watch, a human rights organisation, has...

##TNM, ##TheNewsMinute, ##SHRC, ##Encounter, ##JaffarGhulam, ##HenriTiphagne
19 Mar 2025 Civil society coalition demands reforms as NHRC faces global accreditation review People's Watch in Media Madurai

Civil society coalition demands reforms as NHRC faces global accreditation review   By A Representative  The All India Network of NGOs and Individuals (AiNNI) has launched a three-day social media campaign, #ReformNHRC, urging systemic changes to...

##CounterView, ##AiNNI', ##HenriTiphagne


Join us for our cause