for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

3 Jul 2019 காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மரணம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப வேண்டும் People's Watch in Media Madurai

மதுரையில் போலீசார் சித்திரவதையால் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்  உயிரிழந்த  சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவேண்டும் என மக்கள் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் கூறினார் 

#CustodialDeath, #PoliceTorture, #CustodialDeathMadurai, #PeoplesWatch, #HenriTiphagne, #Manikandan, #Dinamani
3 Jul 2019 Tamil Nadu: People’s Watch demands CB-CID inquiry into custodial death of auto driver People's Watch in Media Madurai

MADURAI: People’s Watch, a human rights organisation based in Madurai, has demanded a CB-CID inquiry into the death of autorickshaw driver A Manikandan, who died in police custody, on Saturday morning. The Karimedu police arrested Manikandan on Friday evening...

#TheTimesofIndia, #TOI, #TimesofIndia, #CustodialDeath, #PoliceTorture, #CustodialDeathMadurai, #PeoplesWatch, #HenriTiphagne, #Manikandan
3 Jul 2019 'ஆறு மாதத்தில் இரண்டு லாக்கப் மரணங்கள்' - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு People's Watch in Media Madurai

மதுரை: "மதுரையில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும்" என்று, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் வலியுறுத்தியுள்ளார்.   மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த 22ஆம் தேதி கரிமேடு அருகே ஆட்டோ நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மணிகண்டன் என்பவர், மதியம் 3.00 மணிக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாதாரண 75ஆவது பிரிவில் வழக்குப் பதிவு செய்து 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். மறுபடியும் ஆட்டோ நிலையம் செல்லும் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

#CustodialDeath, #Manikandan, #ETV, #HenriTiphagne, #PeoplesWatch, #CustodialDeathMadurai
3 Jul 2019 People’s Watch questions Tamil Nadu Police over custodial deaths in Madurai People's Watch in Media Madurai

Human rights organisation in Madurai, People’s Watch, has accused top police offers in Madurai of hiding evidence in custodial deaths that have been reported in the area Henry Tiphagne, executive director of People’s Watch, a human rights monitoring...

#CustodialDeath, #CustodialDeathMadurai, #HenriTiphagne, #PeoplesWatch, #Manikandan, #MaduraPolice, #PoliceTorture
2 Jul 2019 PRESS STATEMENT : People’s Watch condemns continuous custodial deaths arising of custodial torture in police stations in Madurai City Press Releases Madurai, Tamil Nadu

People Watch condemns the continuous occurrence of custodial deaths arising out of brutal, unquestioned, police torture within the jurisdiction of the Madurai Police Commissionerate, headed by an officer of the rank of an Inspector General of Police assisted by...

#CustodialDeath, #PoliceTorture, #CustodialDeathMadurai, #PeoplesWatch, #HenriTiphagne, #Manikandan
23 Jun 2019 NHRC Seeks Progress Report From CBI in Case Against Lawyers Collective People's Watch in Media New Delhi

Top lawyers and civil society activists have also alleged that the Centre is being vindictive against Indira Jaising and Anand Grover for being vocal critics of the Modi government. New Delhi: The National Human Rights Commission (NHRC) has asked...

#LawyersCollective, #IndiraJaising, #AnandGrover, #HenriTiphagne, #PeoplesWatch, #NHRC, #NationalHumanRightsCommission, #FCRA
14 Jun 2019 CSOs, HRDs welcome NHRC meeting with civil society, human rights defenders Press Releases Madurai

14.06.19 Press Statement CSOs, HRDs welcome NHRC meeting with civil society, human rights defenders New Delhi, June 14 - Civil society groups and Human Rights Defenders (HRDs) from across...

#NHRC, #HRD, #HumanRightsDefender, #NationalHumanRightsCommission, #PressRelease, #CSO, #HRDA
7 Jun 2019 ’முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது’: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்! People's Watch in Media Madurai

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று ஆதாரத்துடன் விளக்கினார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி, போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

#ActivistMugilan, #HRDMugilan, #Mugilan, #HumanRightsDefender, #Sterlite, #PeoplesWatch, #HenriTiphagne, #HumanRightsDefenderMugilan, #NDTV
7 Jun 2019 CB-CID gets three more weeks to trace activist Mugilan People's Watch in Media Madurai

He went missing on February 15 after a press meet After being apprised of the progress made by the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) in tracing the whereabouts of environmental activist T. Mugilan alias Shanmugam who went missing...

#ActivistMugilan, #HRDMugilan, #Mugilan, #HumanRightsDefenderMugilan, #PeoplesWatch, #HenriTiphagne


Join us for our cause