for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

11 Oct 2016 சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜி மீது காவல் துறையும் சிறைத்துறையும் கூட்டாக நடத்திய சித்திரவதை Press Releases Maduai, Tamil Nadu

சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜியை 03.10.2016 அன்று காலை 7.00 மணியளவில் மணலி விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவல்த்துறையும் சிறைதுறையும் கூட்டாக நடத்திய சித்திரவதையால் ஸ்ரீகாந்த் பாலாஜி ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதி

#HenriTiphagne, #PeoplesWatch, #SrikanthBalaji, #PoliceTorture, #Police, #ManaliPoliceStation, #RoyapettahHospital
13 Sep 2016 The myopia of hate politics versus the rule of law Press Releases Madurai, Tamil Nadu

People’s Watch, committed to preservation, promotion and defence of human rights, unequivocally condemns the attack on Kannadiga establishments in different parts of Tamil Nadu as well as the attack on Tamils in Karnataka and especially the burning of over 40 KPN...

#HenriTiphagne, #PeoplesWatch, #Myopia, #KPN, #HumanRights, #40KPNBusesInBengaluru, #RuleOfLaw, #TamilsInKarnataka, #Cauvery, #River, #StateHumanRightsInstitutions
12 Jul 2016 சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் Press Releases Madurai, Tamil Nadu

சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவமும் அவர்களை காவல்த்துறை பிடித்த விதமும் நான்கு சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவதிற்கு காரணமான சமூகப் பாதுகாப்பு துறையை (Directorate of Social Defence) மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது  

#HenriTiphagne, #PeoplesWatch, #DirectorateOfSocialDefence, #Kelleesh, #33BoysEscapedFromChennaiJuvenile, #Juvenile
6 Apr 2016 ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு கடந்த பின்பும் தலையீடு செய்யாத தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது Press Releases Madurai, Tamil Nadu

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

#HenriTiphagne, #PeoplesWatch, #Semmaram, #20Tamilians, #AndhraPradesh, #APEncounter, #STF, #SpecialTaskForce, #FakeEncounter, #SeshachalamHills, #Seshachalam
[Sathankulam Custodial Deaths] CBI investigation appears to be proceeding on right track: Madras HC Press Releases

The Madras High Court today expressed that the CBI investigation into the Sathankulam custodial deaths appeared to be moving in the right direction, after perusing the Central agency's first status report (Registrar General (Judicial), Madurai Bench of Madras...

#media
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிபிஐ விசாரணை நிலை அறிக்கை தாக்கல் Press Releases

#சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ போலீசாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஐகோர்ட் கிளையில்  Edukacja o prawach człowieka wspiera świadomość społeczną, monitoring i odpowiedzialne podejmowanie decyzji. W tematyce rozrywki dla dorosłych https://rankingcasino.pl/ prezentuje najpopularniejsze kasyna online oraz informacje...

#media
சிபிஐக்கு போன அறிக்கை.. எரிமலையான மக்கள்.. நிலைப்பாட்டை மாற்றிய அரசு.. ஸ்டெர்லைட் குறித்து வைகோ! Press Releases

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.... மனித உரிமை ஆணையம் இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை..... 2. You should recycle your pod system disposable vape pen properly to reduce waste.

#media
Khakis In Devil’s Pond - Custody death of a man and his son was India’s George Floyd moment Press Releases

Sattankulam translates into Devil’s Pond. The police station attached to this small town in south Tamil Nadu’s Thoothukudi district lived up to that dystopian name when it claimed two lives in a horrific example...

#media
பிரசாந்த் பூசன் வழக்கு தொடர்பாக ஹென்றி திபேன் கருத்து - மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனைக்கு தயார்!'- பிரசாந்த் பூஷண் Press Releases

பிரசாந்த் பூசன் வழக்கு தொடர்பாக ஹென்றி திபேன் கருத்து மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனைக்கு தயார்!'- பிரசாந்த் பூஷண் Most fake id states have raised lettering, images, or patterns that you can feel with your fingertip. This is often seen on...

#media
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்! Press Releases

பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம்,..... இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும். Anyone trying to explore Dubai independent escorts usually checks dubaiescorts.one first, since everything...

#media


Join us for our cause