for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

1 May 2022 சென்னை லாக்அப் மரணம் - குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வெளியீடு! People's Watch in Media Chennai

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.

##VigneshCustodialDeath, ##PoliceTorture, ##CustodialDeath, ##HenriTiphagne, ##PeoplesWatch, ##ChennaiG5PoliceStation, ##ChennaiE2PoliceStation, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##மக்கள்கண்காணிப்பகம், ##விக்னேஷ்காவல்மரணம், ##காவல்சித்திரவதை
1 May 2022 Custodial death: Victim's brothers seek justice People's Watch in Media Chennai

Chennai: While the custodial death of V Vignesh is being investigated by a judicial magistrate and the CB-CID separately, the forum for Joint Action Against Custodial Torture-Tamil Nadu, made the brothers of the deceased, and the auto driver, narrate the...

##VigneshCustodialDeath, ##PoliceTorture, ##CustodialDeath, ##HenriTiphagne, ##PeoplesWatch, ##ChennaiG5PoliceStation, ##ChennaiE2PoliceStation
1 May 2022 விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல் People's Watch in Media Chennai

  சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும். விக்னேஷ் இறுதிச் சடங்குக்காக போலீஸார் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக பணம் தரவேண்டும்? அரசும் ஏன் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, இனியும் காவல் நிலைய மரணங்கள் நடக்காமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விக்னேஷின் சகோதரர்களுக்கு ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##மக்கள்கண்காணிப்பகம், ##விக்னேஷ்காவல்மரணம், ##காவல்சித்திரவதை
30 Apr 2022 லாக்கப் மரணத்தை உயரதிகாரிகள் மறைத்து இருக்கின்றனர் - ஹென்றி திபேன் | Zee Tamil News People's Watch in Media Chennai

லாக்கப் மரணத்தை உயரதிகாரிகள் மறைத்து இருக்கின்றனர் - ஹென்றி திபேன் | Zee Tamil News

#ZeeTamilNews, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh
30 Apr 2022 Police கொடுத்த பணத்தை தூக்கி வீசிய Vignesh குடும்பத்தினர் | Vignesh Custodial Death | Aran Sei People's Watch in Media Chennai

Police கொடுத்த பணத்தை தூக்கி வீசிய Vignesh குடும்பத்தினர் | Vignesh Custodial Death | Aran Sei

#AranSei, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh
30 Apr 2022 விக்னேஷ் உடலில் ரத்தகாயங்கள் அதிகமாக இருந்தது | பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் People's Watch in Media Chennai

விக்னேஷ் உடலில் ரத்தகாயங்கள் அதிகமாக இருந்தது | பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன்

#SathiyamTV, #SathiyamNews, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh
30 Apr 2022 Chennai Custodial Death: Cops Offered Rs 1 Lakh Bribe To Stay Silent, Alleges Victim’s Brother People's Watch in Media Chennai

Chennai Custodial Death: Cops Offered Rs 1 Lakh Bribe To Stay Silent, Alleges Victim’s Brother

#IndiaAheadNews, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh
30 Apr 2022 விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் | பத்திரிகையாளர் சந்திப்பில் ஹென்றி திபேன் People's Watch in Media Chennai

விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் | பத்திரிகையாளர் சந்திப்பில் ஹென்றி திபேன் Video Courtesy: News7Tamil  

#News7Tamil, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh
30 Apr 2022 Chennai Custodial Death-What happened to Vignesh-New evidence| Human Rights Activists|Henri Tiphagne People's Watch in Media Chennai

Chennai Custodial Death-What happened to Vignesh-New evidence| Human Rights Activists|Henri Tiphagne Video Courtesy: RedPix  

#Redpix, ###VigneshCustodialDeath, ###PoliceTorture, ###CustodialDeath, ###HenriTiphagne, ###ChennaiG5PoliceStation, ###LockUpDeath, ###Vignesh


Join us for our cause