for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

10 Apr 2021 அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகன் மர்மச் சாவு? People's Watch in Media Madurai, Tamil Nadu

அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகன் மர்மச் சாவு? போலீ சாருக்கு ஆதரவாக தந்தையை மிரட்டிய 4 பேரை ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு  

##Dinakaran, ##HenriTiphagne, ##CustodialDeath, ##CustodialTorture, ##HighCourt, ##Judgement, ##Order
10 Apr 2021 காவல் நிலையத்தில் இறந்தவரின் தந்தையை மிரட்டியது தொடர்பாக அ ம.மு.க. கூட்டணி வேட்பாளர் உட்பட 4 பேர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai, Tamil Nadu

காவல் நிலையத்தில் இறந்தவரின் தந்தையை மிரட்டியது தொடர்பாக அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர் உட்பட 4 பேர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

#Dinamalar, ##HenriTiphagne, ##PoliceTorture, ##CustodialDeath, ##CustodialTorture, #HighCourt, ##Court, ##Order
10 Apr 2021 போலீஸ் விசாரணையில் மரணம் 4 பேரை ஆஜர்படுத்த உத்தரவு People's Watch in Media Madurai, Tamil Nadu

மதுரை:மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 4 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. ............................................ பின் மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இது தொடர்பாக உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு (நீதித்துறை) ஒரு கடிதம் வந்தது. அதில், 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். வழக்கு விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பதிவாளர், ''சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார். இதை ஏற்கனவே தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் அமர்வு அரசுத் தரப்பில் பதில் மனு செய்ய உத்தர விட்டது.மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்துப் பார்த்தபின் நீதிபதிகள் உத்தரவு: இவ்விவகாரம் தொடர்பாக கதிர், ஆதிநாராயணன், ரமேஷ், லோகநாதனை ஏப்.,17ல் ஆஜர்படுத்த மதுரை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

##Dinamalar, ##HenriTiphagne, ##CustodialDeath, ##CustodialTorture, ##PoliceTorture, #HighCourtOrder, #Judgement, ##BalamuruganCustodialDeath
10 Apr 2021 மகன் மர்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு 4 பேரை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai, Tamil Nadu

மகன் மர்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு 4 பேரை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

##Dinamani, ##HenriTiphagne, ##CustodialDeath#, ##BalamuruganCustodialDeath, ##CustodialDeath, ##CustodialTorture, ##HighCourtOrder, #HighCourt, ##Judgement
10 Apr 2021 2021-04-10-Tamil Hindu-காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் தந்தையை மிரட்டியோரை கைது செய்ய உத்தரவு People's Watch in Media Madurai, Tamil Nadu

காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின்  தந்தையை மிரட்டியோரை கைது செய்ய உத்தரவு

##HinduTamil, ##HenriTiphagne, ##PoliceTorture, ##CustodialDeath, ##CustodialTorture, ##HighCourtOrder, ##Judgement, ##BalamuruganCustodialDeath
9 Apr 2021 Custodial death case: HC directive to CoP People's Watch in Media Madurai, Tamil Nadu

The Madurai Bench of the Madras High Court directed the Commissioner of Police, Madurai, to secure and produce before the court four men alleged to be behind the withdrawal of a petition pertaining to the Avaniapuram custodial death case....

#CustodialDeath, #HenriTiphagne, ##PoliceTorture, #HighCourtOrder, #HighCourtAdvocateHenriTiphagne, ##TheHindu
9 Apr 2021 Produce those behind withdrawal of custodial death case: Madras HC People's Watch in Media Madurai, Tamil Nadu

MADURAI: The Madurai Bench of Madras High Court on Thursday directed the Madurai Commissioner of Police to secure and produce four persons, who were alleged to be behind the suspicious withdrawal of a custodial death case, before the court....

##CustodialDeath, ##CustodialTorture, ##Torture, ##HenriTiphagne, ##HighCourt, ##Court, #TheNewIndianExpress, ##NIE, ##IndianExpress
7 Jun 2019 Missing anti-Sterlite activist Mugilan: CB-CID says it has got 'important lead' People's Watch in Media Madurai

CHENNAI: The CB-CID police probing the anti-Sterlite activist R S Mugilan missing case on Thursday informed the Madras high court that they have got “important lead” in the case. Additional public prosecutor R Prathap Kumar made the submission...

#TimesofIndia, #TheTimesofIndia, #TOI, #PeoplesWatch, #HenriTiphagne, #HumanRightsDefender, #Mugilan, #HRDMugilan
7 Jun 2019 Tamil Nadu: CB-CID informs Madras HC it has got 'clues' on missing activist Mugilan People's Watch in Media Chennai, Tamil Nadu

Chennai: The CB CID sleuths probing the 'disappearance' of environmental activist R.S. Mugilan, who involved himself actively in anti-Sterlite protests and other pro-people movements, has informed the Madras High Court on Thursday that they have got vital clues in the case....

#MumbaiMirror, #HenriTiphagne, #PeoplesWatch, #Mugilan, #HRDMugilan, #HumanRightsDefender, #HumanRightsDefenderMugilan
7 Jun 2019 TEST People's Watch in Media Madurai

#media


Join us for our cause