for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

23 Jul 2022 News18 Tamil: காலத்தின் குரல் - Adv. திரு. ஹென்றி திபேன், கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? People's Watch in Media Chennai

23.07.2022 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு - காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் கூறியவை. நிகழ்வில் பங்கு பெற்றவர்கள்: வழக்கறிஞர் ஹென்றி திபேன், உளவியல் ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு, திமுக திரு. பி.டி. அரசகுமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. பேட்ரிக்

#Kallakurichi, #News18Tamil, #News18TamilNadu, #Debate, #VAC, #ViolenceAgainstChildren
22 Jul 2022 சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு People's Watch in Media Madurai

சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு

##Sathankulam, ##Dinakaran, ##HighCourt
19 Jul 2022 19.07.2022 | News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம் People's Watch in Media Chennai

News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம்

#Kallakurichi, #SriMathi, #News18TamilNadu, #VAC, #ViolenceAgainstChildren
18 Jul 2022 ‘Conduct joint inquiry’ People's Watch in Media Madurai

Madurai based Human Rights Organisation, People’s Watch, has urged the State Human Rights Commission, the State Commission for Women and the State Commission for Protection of Child Rights to conduct a joint inquiry into the death of a Class...

#TheHindu, #HenriTiphagne, #SriMathi, #Kallakurichi, #VAC, #ViolenceAgainstChildren
8 Jul 2022 India’s human rights record under scrutiny as NHRC prepares for renewal of accreditation with GANHRI SCA People's Watch in Media New Delhi

The Universal Periodic Review of India is due in 2022, the run-up to which has already started. This is an event where the National Human Rights Commission is most likely to get exposed.  NATIONAL Human Rights Institutions across the world are...

#HenriTiphagne, #SCA, #NHRC, #GANHRI, #NationalHumanRightsCommission, #Accreditation, #ICC
29 Jun 2022 மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் People's Watch in Media Madurai

மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் Byமாலை மலர்  29 ஜூன் 2022 3:31 PM மதுரையில் நாளை மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். மதுரை மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அலங்கை செல்வரசு, வி.பி.இன்குலாப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ப.கதிரவன் வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி, அமைச்சர் பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ராமலிங்கம், எவிடன்ஸ் கதிர், ம.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், அ.தி.ம.மு.க. தலைவர் பசும்பொன் பாண்டியன், எஸ். டி .பி. ஐ .மாநில தலைவர் நெல்லை முபாரக், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் சமூக நீதிப் பேரவை மாநில அமைப்பாளர் இரா.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவளவு படுகொலை, அரசியல் அறியாமை, ஆதிகுடியினரின் அரசியல் உரிமை குறித்து கூட்டத்தில் பேசுகின்றனர். முடிவில் புதூர் பரமசிவம் நன்றி கூறுகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கிழக்கு தொகுதி செயலாளர் ஆ.கார்வண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#Melavalavu, #VCK, #Thol.Thirumavalavan, #HenriTiphagne, #NellaiMubarak, #PublicMeeting, #மேலவளவு, #வி.சி.க, #திருமாவளவன்
28 Jun 2022 மதுரையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான கருத்தரங்கம் People's Watch in Media Madurai

மதுரையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான கருத்தரங்கம்  

#UNTortureDay, #Conference, #UNDayinsolidarityofTortureVictims


Join us for our cause