விமன் இந்தியா அமைப்பு: இந்த அமைப்பு சார்பில் நெல்பேட்டை யில் நடைபெற்ற விழாவுக்கு தெற்கு மாவட்டத் தலைவர் நஸ்ரத் பேகம் மாநகராட்சி மேயர் தலைமை வகித் தார். வ. இந்திராணி பங்கேற்று நலத்திட்ட உதவிகள், விருதுகளை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலர் நஜ்மா பேகம், மக்கள் கண்காணிப்பகம் சிந்தியா திபேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் தாயார், தனது மகனின் இறப்பை மறைக்க அதிகாரிகள் தன்னை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு கடத்தி சென்று, தன்னிடம் சமரசம் பேசி வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனின் இறப்பு தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இதுவரை கைதாகியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.