for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

25 Apr 2024 தூத்துக்குடி துப்பாக்கி சூடு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | 25.04.2024 People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட, அப்போதைய காவல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வழக்கின் விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. Courtesy: Sathiyam News

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
25 Apr 2024 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | 25.04.2024 People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட, அப்போதைய காவல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வழக்கின் விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. Courtesy: Thanthi TV

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
23 Apr 2024 Civil society organisations approach CEO, seek action from ECI against Modi People's Watch in Media Bangalore

The organisations that submitted the letter included People’s Union for Civil Liberties (PUCL), Bahutva Karnataka, All India Lawyers’ Association for Justice, Campaign against Hate Speech (Hate Speech Beda), People’s Watch, National Federation for Indian Women, National Alliance of People’s...

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #TNElectionCommission, #ElectionCommissionIndia, #ECI
20 Apr 2024 இறுதிப் பட்டியலில் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் சென்று வாக்குரிமையை மீட்ட மதுரை முதியவர்! People's Watch in Media

“வாக்காளர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கக்கோரி நான் மனு அளிக்கவில்லை. என் பெயர் நீக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட என் தொலைபேசி எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. இருப்பினும் என் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது. மதுரையில் ஆட்சியர் தலைமையில் யானைமலை உச்சியில் ஏறி நூறு சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்படியிருக்கும் போது காரணம் இல்லாமல் வாக்காளர்களின் பெயரை நீக்கினால் நூறு சதவீத வாக்குப்பதிவு எப்படி சாத்தியமாகும்? என் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், சத்தியமூர்த்தி ஆகியோர் உதவினர். இந்திய தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து எனது வாக்குரிமையை மீ்ட்டு கொடுத்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #TNElectionCommission, #ElectionCommissionIndia, #ECI


Join us for our cause