for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

18 Nov 2021 மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு! People's Watch in Media Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.   இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படுகிறது.

#media
18 Nov 2021 Re-Postmortem of Pudukottai fisherman's body conducted People's Watch in Media Pudukottai

##Fisherman, ##Kottaipattinam, ##Pudukottai, ##Rajkiran, ##Re-postmortem, ##HighCourtOrder, ##MaduraiHighCourt, ##HighCourtDirection, #SriLankanNavy, #Navy
17 Nov 2021 இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடலில் பலியான மீனவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் மதுரை ஹைகோர்ட் உத்தரவு People's Watch in Media Pudukottai

இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடலில் பலியான மீனவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் மதுரை ஹைகோர்ட் உத்தரவு

#DailyThanthi, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 இலங்கை கப்பல் இடித்ததில் பலியான மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை People's Watch in Media Pudukottai

இலங்கை கப்பல் இடித்ததில் பலியான மீனவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை  சுடப்பட்டு இறந்தாரா? அறிக்கையளிக்க உத்தரவு

#Dinakaran, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 High Court orders re-post mortem of TN fisherman allegedly killed in SL Navy People's Watch in Media Madurai

The Madurai bench of the Madras High Court on Tuesday ordered a re-postmortem on Kottaipattinam fisherman R Raj Kiran, who was allegedly gunned down by the Sri Lankan Navy in October this year Madurai: A petition filed by R...

#media
17 Nov 2021 இலங்கை க் கடற்படை கப்பல் மோ தி உயிரி ழந்த மீனவரி ன் உடலை மறுபிரே தப் பரி சோ தனை செ ய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai

இலங்கை க் கடற்படை கப்பல் மோ தி உயிரி ழந்த மீனவரி ன் உடலை மறுபிரே தப் பரி சோ தனை செ ய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

#Dinamani, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 Re-postmortem ordered on fisher's body allegedly killed by Lankan Navy People's Watch in Media Madurai

MADURAI: The Madurai Bench of Madras High Court on Tuesday ordered re-postmortem on the body of Rajkiran (28), a fisherman from Pudukkottai, who died last month after his boat was allegedly hit by a Sri Lankan vessel. Hearing a...

#NewIndianExpress, #NIE, #SriLankanNavy, #PostMortem, #Re-postmortem, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 HC orders fresh autopsy of fisherman who died at sea People's Watch in Media Madurai

  His boat collided with a Sri Lankan naval vessel The Madurai Bench of the Madras High Court has ordered a re-postmortem be conducted on the body of a Pudukkottai fisherman who died after falling into the...

##TheHindu, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 Madras HC: Exhume body of fisherman, hold re-postmortem People's Watch in Media Madurai

MADURAI: The Madras high court on Tuesday directed a team of experts to exhume and conduct a re-postmortem on the body of the Pudukottai fisherman on November 18, after taking into account the apprehension raised by his wife...

#TimesofIndia, #TOI, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #HighCourtDirection

Join us for our cause