People's Watch in Media

CHENNAI: While even in Kashmir only pellet guns were used, why should the Tamil Nadu police use bullets? This is the most common question raised by activists and legal luminaries. Former judge of the Madras High Court K Chandru said the handling...

Henri Tiphagne of People’s Watch, an NGO, has demanded a joint suo moto enquiry by the NHRC and the SHRC on the entire duration of the Sterlite protest and the brutal use of police force at the protest....

MADURAI Violation of human rights in the police firing on Tuesday was total and those who fired the shots at the people were not in police uniform, alleged human rights activist and executive director of People’s Watch, Henry Tiphagne, who...

Sterlite violence: Video shows policemen taking aim and shooting at protesters In a sequence of events caught on video, a policeman in a yellow T shirt is standing on top of the van and firing.

தருமபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஜி.லெனின், சிறீதர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி. செந்தில்ராஜா தலைமை வகித்தார். மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிதிபேன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே. ஸ்டாலின், தோழி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் குமார், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் முனி. ஆறுமுகம், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. தவமணி, தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் கமலக்கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரங்கநாயகி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர் வே. விசுவநாதன் ஆகியோர் பேசினர்.

ஆர்பாட்டம் வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தேசிய கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. ஆர்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் தலைவர் விநாயகமூர்த்தி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

As part of the National Resistance Day, called by various political parties and other organisations to protest against the recent Supreme Court judgement imposing conditions regarding implementation of Scheduled Castes / Scheduled...

Condemning the decision to amend the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989, members of various Dalit outfits and organisations staged a demonstration here on Tuesday. Led by P.P. Palanisamy, district secretary, Tamil Nadu Untouchability...
