Media
ஸ்டெர்லைட் : தூத்துக்குடி எரிந்த தினம் அறிக்கை வெளியிட அறிவிக்கப்படாத தடையா?
Madurai: The encounter of a prime suspect in the constable killing case in Chennai evoked wile celebrations among many police personnel with many of them posting a series of messages and photos in social media. Strongly condemning the...
People’s Watch condemns the midnight arrest of Mr. S. Vanchinathan, Advocate, Madurai Bench of the Madras High Court and State organizer of the Human Rights Protection Council as well as one of the Members of the Save MKU Movement...
The Human Rights Defenders Alert-India (HRDA) has moved the National Human Rights Council (NHRC) on June 21, 2018 against the arbitrary arrests of Mr. Piyush Manush, Mr. Mansoor Ali Khan and Ms. M Valarmathi in Salem, Tamil Nadu. The...
Children ruthlessly attacked: People’s Inquest A People’s Inquest (PI) team that completed a two-day inquest into the police firing against protesters opposing the Sterlite plant has held the district administration and the police responsible for the death of...
TUTICORIN: Besides the manner in which the police fired at the anti-Sterlite protesters in Tuticorin on May 22 and 23, the Coordinating Committee for People’s Inquest has found fault with the entire issue from the clamping of the prohobitory orders under...
தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன. 'இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கநேர்ந்தாலும் தீமையானதற்கு அஞ்சேன்!' - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த முழுமையான அறிக்கை 2 வாரங்களின் வெளியிடப்படும் என்று மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ‘மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு‘ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் விசாரணை குழு விசாரணையை துவக்கியது. ஐ.நா. சபையிலும் அறிக்கை அளிக்க முடிவு
ஸ்டெர் லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா - தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி
