Media
சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்
சோபியாவிடம் கேள்வி கேட்டு போலீசார் சித்திரவதை - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு
Lois Sofia files petition seeking return of her passport; NGO alleges irregularities in her arrest. Lois Sofia, the research scholar who was arrested and subsequently released on bail for raising slogans against the BJP in the presence of the party’s State unit president...
Lois Sofia, the research scholar who was arrested and subsequently released on bail for raising slogans against the BJP in the presence of the party’s State unit president Tamilisai Soundararajan, filed a petition before a magistrate’s court here on Thursday, seeking return...
தமிழிசை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு ஹென்றி திபேன் வலியுறுத்தல்
Lois Sophia’s advocates to file contempt petition against judge. Moreover, the magistrate also refused to receive the bail petition at her residence saying that she would not receive bail pleas at home.
மோடியின் தோல்வியை மறைக்கவே சமூக செயற்பட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மதுரையில் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி திபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயக்குமார், இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
The recent arrests of five renowned activists across the country for allegedly conspiring to assassinate Prime Minister Narendra Modi were nothing but a conspiracy to restore the waning charisma of Mr. Modi and hide the complete failure of his government, said T....
சமூக செயற்பாட்டாளர்கள் மீது கைது. மத்திய அரசுக்கு கண்டனம்
Madurai: Chief minister Edappadi Palaniswami should press for the re-postmortem of C Kamaraj, 58, a person with hearing impairment from Kanamalai village in Polur Taluk, Tiruvannamalai district. He was killed in the encounter in Andhra Pradesh forests, while he and a...
