for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

Jayaraj and Phenix murdered in police custody - जयराज और फेनिक्स की पुलिस हिरासत में हत्या |

It has been told in media reports that both the father and son were tortured very badly in police custody which led to their death. The details of this whole incident are very terrible and after knowing this, people...

#media
காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்ட காயல்பட்டினம் இளைஞர்.!

தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை......... வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு......

#media
கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி சாவு: பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி பலியான விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ..... வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, "வனத்துறையினருக்கு சாதாகமாக அவசரமாக இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை 

#media
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக கருத்து

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக கருத்து... Courtesy: Puthiya Thalaimurai TV

#media
மாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளன. அந்த அமைப்பின் சார்பில் தலைவர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

#media
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!

பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம்,..... இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும்.........

#media
சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு – மக்கள் கண்காணிப்பகம்

/*-->*/ சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை அமைப்பான  மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன், சிபிசிஐடி போலீசார்,  கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு வரவேற்பு...

#media
சாத்தான்குளம் வழக்கு- நிதிபதி மாற்றம்- வழக்கு சரியான பாதையில் பயணிக்குமா? People's Watch in Media

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மை மாறுமா? சரியான பாதையில் பயணிக்குமா? உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன் பதிலளிக்கிறார்

#media
சாத்தான்குளம் வழக்கு- விசாரணை அறிக்கையை 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென.... தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில்,....

#media
பிரஷாந்த் பூஷன் வழக்கின் அபராதம் குறித்து  மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் கருத்து

பிரஷாந்த் பூஷன் வழக்கின் அபராதம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் கருத்துக்கள்

#media


Join us for our cause