for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

லால்குடி அருகேஸ்டேன் சுவாமி சிலைதிறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேவிரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையைகனிமொழி எம்.பி. சனிக்கிழமைதிறந்துவைத்தாா்.

........................................................

மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு தேசியச் செயலா் ஹென்றிடிபேன், மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலா் பாலமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹமது அபூபக்கா், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் , காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி, கடலூா், பாண்டிச்சேரி பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் சிறப்புரையாறினா்.

...............................................................

Full Media Report



Join us for our cause