மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் டிரைவர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் டிச.,31க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சோலையழகுபுரம் முத்து கருப்பன்,'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சைலேந்திரபாபுவுக்கு தெரியாமல் நடந்ததா?முதுகுளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேரலை யூடியூப் சேனலுக்கு பேட்டி
பேரலை யூடியூப் சேனல்
To Watch Video: https://youtu.be/bUS7tQbeagc
He demanded the state police to track down brokers who lure gullible workers from Tamil Nadu to chop red sanders in the neighbouring state.
ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? போஸ்ட்மார்ட்டத்தில் தில்லுமுல்லு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பரபரப்பு பேட்டி
Redpix யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி
Video Courtesy: #Redpix
To watch full video: https://youtu.be/YFHkRD6wGe0
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? |Sathiyam Sathiyame|15-12-2021|
சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சி
To watch video: https://youtu.be/mZqOo69w2TM
ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் அவர்கள் IBC Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி. Courtesy: IBC Tamil
To watch Video: https://youtu.be/N3d7D53WNaM