for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம்

Byமாலை மலர்  29 ஜூன் 2022 3:31 PM

மதுரையில் நாளை மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

மதுரை மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Full Media Report


41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின்  பாராட்டுக் கடிதம்

மரணத்தை விளைவிக்கும் காவல் சித்திரவதை, காவல்  வன்முறை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழும் போதெல்லாம்  மக்கள் கண்காணிப்பகம்  பெரிதும் கவலை கொண்டது. இந்நிகழ்வுகள் மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்களின் மனசாட்சியை வெகுவாக உலுக்கியது.

Full Media Report


People’s Watch has been deeply disturbed by the state of incidents of custodial torture and violence including those leading to deaths that have shaken the conscience of, well-meaning citizens, the government including different sections of the police itself.

Full Media Report


கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் IBC Tamil சேனலுக்கு அளித்த பேட்டி

 




கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Tamilmint சேனலுக்கு அளித்த பேட்டி




கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Dots Media சேனலுக்கு அளித்த பேட்டி





Join us for our cause