Media

நியூஸ் 360: லாக்-அப் மரணங்கள்... மனித உரிமை மீறல்களை எப்படிதடுப்பது? - புதிய தலைமுறை தொலைக்காட்சி

பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், காவல்துறையினரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?...... மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் கூறுகையில், "கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற இடங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி புகார் தெரிவிப்பதற்காக..........

தூத்துக்குடி 2020 ஜூலை 14; காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல்துறையினரால் கொடுரமாக தாக்கப்பட்ட காயல்பட்டிணம் ஹபீப் முகமது புகார் கொடுக்க கூடாது என தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார். வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் திருச்செந்தூர் காவல் துனை கண்காணிப்பாளர் அவர்கள் விசாரனை நடத்தி முடித்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் ஹபீப் முகமதுவை தாக்கிய ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

தென்காசியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரத்தில் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?..... தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் .........

In a major victory to the citizens of Thoothukudi, the Madras High Court has rejected the appeal of the Vedanta group to reopen the Sterlite Copper Smelter plant. The order of the court comes as a major relief as...

'சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தியுள்ளது' சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் இந்த இரு மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami announced on Sunday, that the State government would transfer the Jayaraj-Bennix custodial death case to the..... ......Even the Police firings which killed 13 people in May 2018 during the protests were...

People’s Watch vehemently condemns the brutal custodial torture that has taken place in Sattankulam police station of Thoothukudi district leading to the death of the father Jeyaraj and son Pennis both of whom are traders, not at all criminals....


பிரசாந்த் பூசன் வழக்கு தொடர்பாக ஹென்றி திபேன் கருத்து மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனைக்கு தயார்!'- பிரசாந்த் பூஷண்