for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆத்திப்பட்டியையச் சேர்ந்த மாrச்சாமி(43) என்பவரின் மகன் சக்தி (18). பட்டியலின குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். காவலர்கள் தாக்கியதில் பட்டியலினச் சிறுவனின் காது கேட்கும் திறன் பாதிப்பு. குற்றமிழைத்தக் காவலர்கள் மீது வன்கொடுமைத் தட்டுப்புச்சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.

Full Media Report



Join us for our cause