for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

விமன் இந்தியா அமைப்பு: இந்த அமைப்பு சார்பில் நெல்பேட்டை யில் நடைபெற்ற விழாவுக்கு தெற்கு மாவட்டத் தலைவர் நஸ்ரத் பேகம் மாநகராட்சி மேயர் தலைமை வகித் தார். வ. இந்திராணி பங்கேற்று நலத்திட்ட உதவிகள், விருதுகளை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலர் நஜ்மா பேகம், மக்கள் கண்காணிப்பகம் சிந்தியா திபேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைப்பின் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற சாதனை யாளர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கதிஜா தலை மை வகித்தார். இதில் சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி செல்வ கோமதி ஆசிரியர் விஷ்ணு ப்ரியா, உளவியல் ஆலோசகர் ஷர்மிளா சிராஜ் ஆகியோருக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக, மாநில பொதுச் செயலர் செய்யது அலி பாத்திமா வரவேற்றார்.

Full Media Report



Join us for our cause