for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கல்வியாளர் வசந்தி தேவி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஹென்றி திபேன், பியுசிஎல்லின் டாக்டர் வி. சுரேஷ், சென்னை சாலிடாரிட்டி குழுவைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட சிவில் சமூகக் குழுக்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் அமைதியாகப் போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் பல்வேறு சிறைகளில் அடைத்ததையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

Full Media Report



Join us for our cause