மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேக்குளம் கிராமத்தில் கோவிலுக்குள் செல்ல அஞ்சும் பட்டியலின மக்கள்...பட்டியலின மக்களை ஆண்டாண்டு காலமாக ஆட்டிப் படைக்கும் தீண்டாமைக் கொடுமை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் தாயார், தனது மகனின் இறப்பை மறைக்க அதிகாரிகள் தன்னை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு கடத்தி சென்று, தன்னிடம் சமரசம் பேசி வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனின் இறப்பு தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இதுவரை கைதாகியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.