காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் தந்தையை மிரட்டியோரை கைது செய்ய உத்தரவு
மகன் மர்ம மரணத்தில் நடவடிக்கை கோரிய தந்தைக்கு 4 பேரை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

அவனியாபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகன் மர்மச் சாவு?
போலீ சாருக்கு ஆதரவாக தந்தையை மிரட்டிய 4 பேரை ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு
