for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

#சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்வதாகக் கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், மீண்டும் சிபிஐ அறிக்கை

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம்.....

Full Media Report


சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.....

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.

Full Media Report


சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென....

தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில்,....

Full Media Report


வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death

 

 




On March 24, the day the nationwide lockdown was announced, a video shot near Chennai’s Spencer Plaza went viral. The video showed a cop managing traffic appealing to commuters with folded ....

Human rights activist Henry Tiphagne said the Sathankulam case was unusual in the history of Tamil Nadu. “For the first time ever,.....

Full Media Report


“THE police should not take the law into their own hands and misuse the same in an uncivilised and inhuman...

Henry Tiphagne, a lawyer and founder of the Madurai-based rights organisation, People’s Watch, said: “That the High Court Bench suo motu took up the case, monitored....

Full Media Report


விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை | Henri Tiphagne | Sathankulam | CustodialDea




A radio jockey who's social media post with graphic details of police torture on the recent Tuticorin custodial deaths in Tamil Nadu triggered national outrage has deleted her post after it reached...

Henry Tiphagne, Executive Director of People's Watch, a human rights group called the move "unacceptable". He said, "This is ....

Full Media Report


In this interview Henri Tiphagne of People's Watch talks to anchor Gabriel Devadoss about the Sathankulam issue and its current status. Here he also talks about the police reforms, an association for the police officers, custodial deaths and other importent issues that are connected to the Sathankulam issue.




The state government should produce a white paper on the number of reports on police excesses received from judicial magistrates by the public secretary from January 1, 2010 to May 30, 2020, and specify what action was taken on them, the NGO Peoples Watch has said. 

Full Media Report



Join us for our cause