India has signed a global convention against torture, re-elected itself to the UN Human Rights Council, and yet left a complaint about custodial death unaddressed for ten months. Something is broken.
"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை"
"காவல் துறை பழிவாங்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகச் செயல்படுவது சரியா?" என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்கேள்வி.
திமுக ஆட்சியில் நடந்த 19 போலி மோதல் சம்பவங்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
.........................................