மக்கள் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் அதன் இயக்குனர் ஹென்றி திபேன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
மக்கள் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் அதன் இயக்குனர் ஹென்றி திபேன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை : போலீஸ் காவலில் இருந்த பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?
"இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி.
தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி.
........................................................
‘My vote is not for sale’: Arappor Iyakkam’s newcampaign on 10th anniversary
Volunteers mark the 10th anniversary of Arappor with a special song at Sir PittyThyagaraya Hall, T Nagar, on Sunday
Photo | Ashwin prasath
CHENNAI:
Celebrating its 10th anniversary, Arappor Iyakkam launched the campaign ‘MyVote is Not for Sale’, aiming to reach households across all 234 constituencies in TamilNadu, urging citizens not to accept money for votes, at the Sir PT Thiyagaraya Hall, TNagar, on Sunday.
Tamil Nadu: Most victims were poor and marginalised
Tamil Nadu: Most victims were poor and marginalised
An analysis of custodial deaths in Tamil Nadu in the past four years show the majority of victims belong to Scheduled Caste/ Scheduled Tribes and from poor economic backgrounds. Many were arrested for petty crimes.
......................................................................
caste of 12 victims could not be verified.
சென்னையில் வரும் 10ம் தேதி மனிதநேய விருது வழங்கும் விழா: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு
சென்னை: சென்னையில் வரும் 10ம் தேதி மனிதநேய விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 31ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மனிதநேய விருது வழங்கும் விழா வரும் 10ம் தேதி(புதன்கிழமை) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது.
Stubborn for a cause: How a Dalit mother is waging a war to let her son rest in peace
Despite the arrest of six persons, a woman in Tamil Nadu relentlessly fights to bring the authorities of the Chengalpattu Government Observation Home before the law for instigating the custodial death of her son
''தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்'' - உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் வழக்கு! - TAMIL NADU DGP
டிஜிபி சங்கர் ஜிவால் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் வெங்கட்ராமன் என்ற நபரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சமூக நீதி அரசு 'பொறுப்பு' என்ற புதிய சொல்லை கண்டுபிடித்து இருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் –உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!
தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.