for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடியில் முத்தை யாபுரம் பகுதியில் போலீசாருடன் நடந்த மோதலில் தொடர் குற்றச்செயல்களில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர்ஒரு சைகோ கொலைகாரன் என்று போலீஸ் தரப்பும் இந்த என்கவுன்டரே போலியானது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர். என்ன நடந்தது? தூத்துக்குடி அடுத்துள்ள கூட்டாம்புளி காமராஜ் நகரை சேர்ந்தவர்துரைமுருகன் (39). இவர்மீது 7 கொலை வழக்குகள், 21 கொள்ளை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Full Media Report


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த முர்தஷா ஷேக் என்பவர் 11.10.2021 அன்று காவல் துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு, சம்பவ இடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது.

சம்பவ சுருக்கம்

Full Media Report


Investigators have identified him as Murtuja Shekh from Jharkhand. His aide too has been arrested.

Chennai: A 28-year-old man - accused of theft - was shot dead on Monday in Tamil Nadu's Kancheepuram district, around 75 km from Chennai, police said, after a dramatic search operation.

Investigators have identified him as Murtuja Shekh from Jharkhand. His aide too has been arrested. Police claim Shekh was "shot dead in self-defence". Armed with a knife and a pistol, he attempted to kill a cop.

Full Media Report


பத்திரிக்கைச் செய்தி

ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை: திமுக ஆட்சியில் முதல் போலி மோதல் சாவு

மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது

Full Media Report


Madurai: The encounter of a prime suspect in the constable killing case in Chennai evoked wile celebrations among many police personnel with many of them posting a series of messages and photos in social media. 

Strongly condemning the celebration by the police, human rights defender Henri Tiphagne of People's Watch said the police are disciplined force and disciplinary action should be taken against those identifying themselves as police and indulging in celebrating encounters.

Full Media Report


Saguni Karthik and Muthu Irulandi have multiple cases against them. Investigators say Karthik has five murder cases against him and 14 other cases including attempt to murder. Irulandi, they say, has four murder cases and 11 other cases.

Tamil Nadu  Written by J Sam Daniel Stalin

Chennai: Two men, accused of murder, were shot dead by the Madurai Police in an encounter today





Join us for our cause