for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்கும் எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பீகாரைச் சேர்ந்த சுதிர்குமார் ஓஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியுமாறு பீகார் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வார ஆனந்த விகடன் இதழில் இதுகுறித்து அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என விகடன் ஆசிரியர் குழு தீர்மானித்தது.
..............................

மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன்

“ ‘இந்தியாவில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. அதைத் தடுத்துநிறுத்துங்கள்’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் திரைப்படக் கலைஞர்களும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். அந்த வகையில் அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள். அதற்காக அவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பாய்கிறது. அப்படியென்றால், இந்த நாட்டில் பேச்சுரிமைக்கு இடமில்லை என்பதற்கான சமிக்கையை இந்த ஆட்சி கொடுத்துவிட்டது என்று அர்த்தம்.

Full Media Report



Join us for our cause