for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

``தற்போதைய சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி. அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லைஎன ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

.................................

தூத்துக்குடியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை மீறல் காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் `மக்கள் புலன் விசாரணை' என்ற பெயரில் ஆய்வறிக்கைகள் தயாரித்து சென்னையில் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியிலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தோம்.

Full Media Report



Join us for our cause