மக்கள் கண்காணிப்பகம் எடுத்த முயற்சியால், அச்சரப்பாக்கம் மதூர் கிராமத்தை விட்டு கிராம செவிலியரால் வெளியேற்றப்பட்ட பழங்குடி இருளர் இரவி குடும்பத்திற்கு போர்க்கால அடிப்படையில் இன்று 27.4.2023 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

Human rights activist Henri Tiphange said that a murder case has to be filed against the police officers responsible (who are suspended), the station house officer and those were on night rounds.
“Witnesses and victims need protection and assurance from the Tamil Nadu government,” Tiphange said.
உயர் நீதிமன்றத்தில் சாத்தான்குளம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மேலும் சில விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று மனித உரிமைப் போராளி ஹென்றி திபேன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..
அதில் அவர் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை என நான் கருதுகிறேன். காரணம் அந்த அறிக்கையின் இறுதியில் சிபிஐ மேலும் சில சாட்சிகளை விசாரிக்கவும் அறிக்கைகளை பெறவும் கால அவகாசம்......................