for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ETV Bharath Tamilnadu நியூஸ் சேனலுக்கு மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அளித்த பேட்டியில் தொடர்ந்து போலி என்கவுன்ட்டர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.




சிபிஐ வழக்கை எதிர்கொள்வோம் என மக்கள் கண்காணிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையிலுள்ள மக்கள் கண்காணிப்பு தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ அலுவலர்கள் நேற்று ஜன.8ஆம் தேதி, வழக்குப்பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் கண்காணிப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்ச் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து முகநூல் மூலம் ஹென்றி அளித்துள்ள விளக்கத்தில்,"நேற்று மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை செய்தனர்.

Full Media Report


ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

Full Media Report


'சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தியுள்ளது'

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் இந்த இரு மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.





Join us for our cause