for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

The News Minute Shabbir Ahmed in conversation with Henri Tiphagne, Executive Director, People's Watch on the Justice Aruna Jagedeesan Commission of Inquiry report.




தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக Sun News சேனலுக்கு அளித்த பேட்டி




துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்? News18 Tamil காலத்தின் குரல் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்றார்




  • தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு" சென்னை உயர்நீதிமன்றம்.
  • மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
  • இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Full Media Report


CHENNAI: Asserting that the 2018 police firing on anti-Sterlite protestors in Tuticorin was a scar on the face of our democracy, the Madras high court said citizens should not be fired at the behest of any corporate house.


“Also, the state should consider a realistic quantum of compensation for either category, apart from others who suffered injuries,” the court said on certain measures suggested by the National Human Rights Commission (NHRC), including enhancing the compensation to the families of those who died and or were injured.

Full Media Report


கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Full Media Report


New Delhi: The Madras high court on Monday directed the authorities concerned to drop all the cases registered against the protestors involved in the anti-Sterlite agitation in 2018, in which 13 persons were killed in alleged police firing, and ensure their future prospects.

Full Media Report


The matter should be brought to its logical end as expeditiously as possible’

The Madras High Court on Monday stressed the need for Central Bureau of Investigation (CBI) to find out the circumstances under which the police fired at unarmed anti-Sterlite protesters in Thoothukudi on May 22, 2018, and killed 13 of them.

Full Media Report


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விரைவில் அதன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி கோரியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது.





Join us for our cause