'உரிமை மீட்க விழி தமிழா' இணையவழி தொடர் கருத்தரங்கில், 04-07-2020 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, 'மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு' என்னும் தலைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு காவல்துறை தலைவர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் இணைந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
திருமுருகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்ட வழக்கினை ரத்து செய்து, மனித உரிமை மீறலில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கிறது.