for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

27.07.2022 அன்று மாலை 7.00 மணிக்கு சத்தியம் டிவியில் தமிழகத்தில் கஸ்டடி மரணங்கள் அதிகரிக்க காரணமென்ன? தமிழகத்தில் ஓர் ஆண்டில் 109 காவல் மரணங்கள் நடந்தது எப்படி? என்ற தலைப்பிலான சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு. விவாத நிகழ்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் மில்டன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Courtesy: Sathiyam TV




கள்ளகுறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் youtube சேனலுக்கு அளித்த பேட்டி




குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் அவர்களின் கண்டன உரை




ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களின் கருத்துரை




........................................

Meanwhile, People's Watch executive director Henri Tiphagne said the inspector involved in the case already had two SHRC complaints against him.

He said that Rajasekar had been kept at a police outpost at night despite the DGP’s recent direction that no one should be kept in police custody at night. "The CCTV footage in the said police station and the said outpost have to be seized without any delay," Tiphagne said.

........................................

Full Media Report



Join us for our cause