for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

14 Dec 2021 Report of the fact-finding team on the death of two Tamil tribal workers in Andhra Pradesh People's Watch in Media Dharmapuri

Two Tamil Nadu labourers were killed in the custody of Andhra Pradesh forest officials. The joint conspiracy of Andhra Pradesh forest officials and police distract the case. Why is the Tamil Nadu Government keeping silent?, asks People’s Watch. A...

#CounterView, #RedSandal, #APForest, #AP, #FactFinding, #Labourers, #LabourersKilled, #FactFindingReport, #Torture
14 Dec 2021 ஆந்திராவில் 2 தமிழக தொழிலாளர்கள் மர்ம மரணம்.. நடந்தது என்ன?.. மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை! People's Watch in Media Dharmapuri

தருமபுரி: ஆந்திராவில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு...

#OneIndiaTamil, #FactFinding, #APForest, #AP, #Tribals, #Torture, #Labourers, #LabourersKilled, #FactFindingReport, #HenriTiphagne
14 Dec 2021 NGO alleges torture and killing of tribal labourers from TN in AP forests People's Watch in Media Dharmapuri

ABOUT 50 poor labourers belonging to the Scheduled Tribes (ST) category from Tamil Nadu were allegedly lured into the forests in Kadapa district of Andhra Pradesh in the last week of November by red sandalwood smugglers. Subsequently,  they were captured,...

#TheLeafLet, #AP, #APForest, #FactFinding, #RedSandal, #Labourers, #LabourersKilled, #HenriTiphagne, #Dharmapuri
13 Dec 2021 ஆந்திர வனத்துறையினரால் கொலைசெய்யபட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடுதொகை வழங்கவேண்டும்! People's Watch in Media Dharmapuri

ஆந்திர வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யபட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.மேலும் ஆந்திரா வனத்துறை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை! Video Courtesy: Samayam Tamil To watch full video: https://youtu.be/5oKZoTSfp5s

#SamayamTamil, #RedSandal, #Tribal, #CustodialDeath, #PoliceAtrocity, #Labourers, #LaboursKilled, #Dharmapuri, #AP, #APForest
13 Dec 2021 Fact Finding Team’s Report on Custodial Death of TN Labourers in AP People's Watch in Media Dharmapuri

Two Tamil Nadu Labourers killed in the custody of Andhra Pradesh forest officials. The joint conspiracy of Andhra Pradesh forest officials and police distract the case. Why is the Tamil Nadu Government keeping silent? The findings and recommendations...

#RedSandal, #FactFinding, #APForest, #Labourers, #LabourersKilling, #ForestOfficials, #AP, #PressMeet, #HenriTiphagne, #FactFindingReport
13 Dec 2021 Middlemen luring Sitheri tribals to cut red sanders in AP, says activist People's Watch in Media Dharmapuri

Middlemen luring Sitheri tribals to cut red sanders in AP, says activist fact finding team led by Henri Tiphagne from People’s Watch, an NGO, observed that tribals of Sitheri hamlet in Dharmapuri were exploited by middle men, who engage...

#DTNext, #RedSandal, #Dharmapuri, #FactFinding, #FactFindingReport, #APForest, #AP, #PoliceTorture, #Torture, #HenriTiphagne, #PeoplesWatch
13 Dec 2021 ஆந்திராவில் இரு தமிழர்கள் மர்ம மரணம் - நிவாரணம் வழங்க வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலமாக அடக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திராவிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கையைத் தயார் செய்துள்ளனர். இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தருமபுரி மாவட்டம் சித்தேரியை சார்ந்தவர்கள். முதலமைச்சர் உதவி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து இருளர் இன மக்களுக்குப் பல உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். ......................................

#ETV, ##EtvBharath, #AP, #Forest, #Dharmapuri, #FactFinding, #FactFindingReport, #HenriTiphagne, #APForest, #Labourers, #LabourersKilled
13 Dec 2021 செம்மரம் வெட்ட செல்வோரை தடுக்க : அரசுக்கு மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் : People's Watch in Media Dharmapuri

இதுதொடர்பாக தருமபுரியில் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் சித்தேரியில் உள்ள எஸ்டி மலைவாழ் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. இதனால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில வனத்துறையால் கொல்லப்பட்டனர். தற்போது, இதே போன்ற நிகழ்வில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் மற்றும் எஸ்பி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. சித்தேரியில் உள்ள மலைக் கிராம மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மரக்கட்டைகளை வெட்ட செல்லும் நிலையை தடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ளவர்களை கொலை செய்த, ஆந்திர வனத்துறையினர் மீது வழக்கு தொடுப்பதுடன், ஆந்திரா சிறையில் உள்ளவர்களை, விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

#TamilHindu, #HinduTamil, #APForest, #AP, #HenriTiphagne, #FactFinding, #FactFindingReport, #Labourers, #LabourersKilling
13 Dec 2021 Fact-finding committee seeks inquiry into death of tribals People's Watch in Media Salem

A People’s Watch fact-finding team, which examined the recent death of two tribals from Sitheri in Dharmapuri in Andhra Pradesh, has urged the State government to form an inquiry committee into the issue. Two tribals Raman and Balakrishnan...

#TheHindu, #RedSandal, #HenriTiphagne, #PressMeet, #AP, #APForest, #Labourers, #LabourersKilled
13 Dec 2021 மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் 

#RedSandal, #Tribals, #CustodialDeath, #PoliceAtrocity, #Labourers, #LabourersKilled, #Dinakaran


Join us for our cause