People's Watch in Media

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்று பேசுவது எப்படி குற்றமாகும்? : ஐகோர்ட் கிளை கேள்வி. தூத்துக்குடியை சேர்ந்த மோகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றால் குற்றமா? அதற்க்கு கைது செய்வதா? என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவி த்துள்ளது

The Madurai Bench of Madras High court criticized Thoothukudi police for initiating criminal action against persons involved in anti-Strelite activities, saying that the people department is taking sides.

The Madurai Bench of the Madras High Court on Wednesday sought a counter from the Thoothukudi Superintendent of Police Murali Rambha after a public interest litigation petition alleged police clampdown against anti-Sterlite protesters.

தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்ட் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு தூத்துக்குடி எஸ். பி நேரில் ஆஜராக உத்தரவு

The Madurai Bench of the Madras High Court on Tuesday has summoned Thoothukudi Superintendent of Police Murali Rambha after a public interest litigation petition alleged clampdown by the police on anti-Sterlite protesters.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட லியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

Executive Director of People’s Watch Henri Tiphagne said that there exists a misconception regarding the recent Supreme Court’s (SC). Verdict on Strelite Copper plant and “People who are fighting against the plant should put forth their arguments before the...

Henri Tiphagne, executive director of People’s Watch, has blamed the National Human Rights Commission (NHRC) for giving a silent burial to the case relating to the anti-Sterlite protest in May 2018 in which 13 people were killed in police firing....